நம்மாழ்வார்

Posted on 24 Jan 2014 in Art


nammaazhvar

மாறுதலுக்கான வாசல் எக்காலத்தும் திறந்தேயிருக்கிறது. அது நம்மில் இருந்து முதல்
அடியை எடுத்து வைத்த அடுத்த கணம் அதனை அடைவதற்கான அனைத்து சக்திகளையும்
பிரபஞ்சம் உங்களுக்காக உருவாக்கிக் கொண்டேயிருக்கும்... உறுதியாக நம்புங்கள்...!!!

- கோ. நம்மாழ்வார்

ஐயாவை வரைய பத்து மணிநேரம் பிடித்தது.. ஐயாவின் வழிகாட்டுதலை நாம் பிடித்துக்கொள்ள எவ்வளவு காலம் பிடிக்குமோ??


Comments